Thursday, September 22, 2011

அட்டகாசமா அஞ்சு (5)படம் - இங்கேயே முழுசா பார்த்துடுங்க

என்ன வேலை பாருங்க, இந்த short film கு. வியாபாரம் ஆகாது, ஆனாலும் தரம் எப்படி இற்கு பாருங்க. ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம்.



ஜாலியா சிரிக்கலாம். ஆனாலும் தரம் குறைந்த அசைவூட்டம் இல்லை









ச்சே, பிரேம் பை பிரேம் கையாள வரைந்து படமா மாத்தி இசை சேர்த்து...........
படைப்பாளியை பாராட்டியே ஆகணும். 2d animation.






stop motion என்னும் தொழில் நுட்பம். அப்படின்னா என்ன னு தனியா ஒரு பதிவு எழுதிடலாம். அவ்ளோ வேலை இருக்கு.




படத்தை பத்தி விமர்சனம் எதுவுமே நான் எழுதலா இல்ல? அப்ப நீங்க எழுதுங்க, அதுக்கு தானே கமென்ட் பாக்ஸ் இருக்கு?

எந்த படம் ரொம்ப புடிச்சி இருக்கு?, எது மொக்கை? எது அழகு? எது திரும்ப பார்க்கனும் போல இருக்கு? ஏன் னு நீங்க எழுதுங்களேன்...!

( யப்பா , ஒரு வழியா ஈசியா ஒரு பதிவை எழுதி முடிச்சிட்டேன் )

4 comments:

K.s.s.Rajh said...

சூப்பர் நண்பா..வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>படத்தை பத்தி விமர்சனம் எதுவுமே நான் எழுதலா இல்ல? அப்ப நீங்க எழுதுங்க, அதுக்கு தானே கமென்ட் பாக்ஸ் இருக்கு?

எந்த படம் ரொம்ப புடிச்சி இருக்கு?, எது மொக்கை? எது அழகு? எது திரும்ப பார்க்கனும் போல இருக்கு? ஏன் னு நீங்க எழுதுங்களேன்...!

( யப்பா , ஒரு வழியா ஈசியா ஒரு பதிவை எழுதி முடிச்சிட்டேன் )

எஸ்கேப் 7 மலை வாழ்க!!!!!!!!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி ஹி

பாண்டியன் said...

நன்றி திரு K.s.s.Rajh.