I Spit On Your Grave (2010)
வணக்கம் நண்பர்களே...!

படத்தின் கதை இதுதான்.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு கதை எழுத தனியாக தன் மோட்டார் வண்டியில் போவார் அல்லவா? அதே போல ஒரு பெண் சென்றால் என்னவாகும் என்பதின் கற்பனை தான் இந்த படம். ஆனால் இதுபோல நிச்சயம் எங்கேயாவது நடந்துகொண்டு தான் இருக்கும் என்று நம்ப வைக்கின்ற அளவுக்கு படம் பிடித்துள்ளார்கள்.
நாயகி (சொல்லவே பெருமையா இருக்கு பா-காரணம் செகண்ட் ஆப் ) ஒரு எழுத்தாளர். தனியாக ஒரு ஊருக்கு வந்து இருகின்றாள். ஒரு வீட்டை வாடைகைக்கு எடுத்து தங்குகின்றாள். ஒரு சில நாட்களில் யாரோ தன்னை மறைந்திருந்து நோட்டமிடுகின்றார்கள் என்பதை உணர்கின்றாள். அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அவள் வீட்டில் அத்துமீறி நுழைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதமாக அவளை அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த பகுதியின் காவலரிடம் (செரிப்) புகார் செய்கின்றாள். காவலர் நாயகியை கூட்டிக்கொண்டு அவளின் தங்குமிடத்தை அடைகின்றார். நாயகி நடந்தவற்றை காவலரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அந்த 4 நபர்கள் அங்கே வருகின்றனர். பின்பு தான் தெரிகின்றது அந்த காவலரும் அவர்களும் நெருக்கமானவர்கள் என்று. அவர்கள் அனைவரும் தனித்தனியாக அவர்களின் விருப்பம் போல ?


படத்தில் வரும் சில உரையாடல்கள்.
male: i fuck you.
Female: you alredy did that. now its my turn.
male: please , please !
Female: please what i was said to you
male: she is innocent
Female: so was i?
சிலகாட்சிகள்:
வன்கொடுமை தந்த பாதிப்பை விட அவள் நடக்க சிரமப்படும் இடம் வலி நிறைந்த காட்சி அது
தான் செய்த தவறை மனைவி இன்னும் பார்க்கவில்லை (video tape) என்ற இடத்தில் வேறு எந்த காரணமும் இல்லாமல் அவளை முத்தமிடும் கணவனின் பயம் நிறைந்த காட்சி.
பயத்தில் ஆண் சிறுநீர் கழிக்கும் காட்சி
காப்பற்ற படுவோம் என்ற எண்ணத்தில் mam mam please என்று அழுவதும் பின்பு கோபத்துடன் i will find and fuck you in the hell என்று கத்துவதுமான காட்சி
day of the woman 1978 trailer
இவ்வளவு கொடூரமான படத்தை ஏன் பெண்கள் பார்க்க வேண்டும்?
சிம்பிள் . தமிழ் படங்கள் சொல்வது போல கற்பழிக்கப்பட்ட உடன் தூக்கில் தொங்க கூடாது. இந்த படத்தில் வருவதை போல வேண்டுமானால் செய்யலாம். சில கேள்விகள் எழலாம் இந்த படத்தை பார்க்கும் போது. நம்ம ஊர் மாஸ் ஹீரோக்கள் படத்தை தியேட்டரில் ஆ.......! என்று பார்ப்பதை விட இது எவ்வளவோ மேல்.......!
குழந்தைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.
Directed by steven R.Monroe
budjet 1.5million $
gross 280,581 $
3 comments:
கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து விட்டு வருகிறேன்
பின்னுாட்டமிட்டதர்க்கு நன்றி நண்பரே!
படத்துல சீன் இருக்கா? இல்லையா?
Post a Comment